வினோத் நகரத்திற்கு செல்வது அதுவே முதல் முறை. அவனது மாமா வைத்திருக்கும். ஆட்டோ மொபைல்ஸ் கடைக்கு உதிரி பாகங்கள் வாங்க சென்னைக்கு வந்திருந்தான். அங்கு ரிச் ஸ்ட்ரீட்டில் கடைக்கான உதிரி பாகங்களை வாங்கி ஒரு பார்சல் சர்வீஸில் ஊருக்கு அனுப்பி வைத்தான். பின்னர் சென்னையை சுற்றி பார்த்து விட்டு செல்லலாம்.என்று முடிவெடுத்தான். சரி என்று அவன் ஸ்பென்செர்ஸ் சென்றான். அங்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட் , டி சர்ட் அணிந்த தாய் தன் கணவருடன் வந்திருந்தாள்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை சுமார் 2 வயது இருக்கும். அவனும் நடந்து வந்ததது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது..அவன் காலில் ஷி அண்ட் கூலிங் கிளாஸ் என்று படு ஆடம்பரமாக வந்திருந்தான். அவனால் சரியாக நடக்க கூட தெரியவில்லை.ஆனால் அவனை வலுகட்டயமாக நடத்தி இழுத்து வந்தாள் அந்த தாய். அவள் ஜீன்ஸ் அணிந்திருந்ததலோ என்னமோ அவனை தூக்கி இடுப்பில் வைக்க வெட்கபட்டிருகிறாள் போலும். இதை பார்த்த வினோத்க்கு தன்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்ததோடு 5 வருடம் இடுப்பில் சுமந்த தன் தாயை எண்ணிக் கொண்டான். 5 வயது வரை தாயின் இடுப்பில் வலம் வந்த நாளை எண்ணிக்கொண்டே "நான் பாக்கியசாலி." "எதிர் கால குழந்தைகள்" பாவம் என்றான்.