களவாணியின் கண் சிமிட்டலில்
களவு போனேன் நான்.
அமாவாசை அன்றும் நிலா சோறு எனக்கு
தேனே உன் முகம் பார்த்து !
தமிழக பெண்களை மீண்டும் பாவாடை தாவணிகளில்
காண ஆவலாக உள்ளேன்
ஏய் ! டைரி நீயும் என் நண்பன் போல
ஏன் என்றால் என் சுக துக்கங்களை
உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேனே !
எருமையல்ல நான் அடைமழைபோல் வசை மொழியில் நனைந்து திளைக்க.
கவரிமான் மயிரிழை உதிர்வது போல் வசைமொழி உதிர்ந்தால் உயிர்துறப்பேன்.
No comments:
Post a Comment