அதிக பணம் படைத்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
எவன் செய்த பாவமோ என்னை துரத்துகிறது.
ஆயிரம் முறை முயன்று தோற்றவனை நான் மதிக்கிறேன்.
முதல் முறை அதிஷ்டதால் வென்றவனை நான் மதிப்பதில்லை.
எனது ஆசைகளை எழுதுனேன் டைரி முடிந்தது.
அதை அடைய விரும்பினேன் வாழ்க்கை முடிந்தது.
சிற்பிக்குள் முத்து உன் தாய் வயிற்றில் நீ
வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.
கவலை படுபவன் நாத்திகன்.
அன்பு ஆனாலும் வம்பு ஆனாலும் எனக்கு கொடுத்ததை விட அதிகம் கொடுத்தே பழக்கம்.
என்னுடைய பிறவி குணம் மாற தொடங்கிற்று.
என்னுடைய நாட்கள் எண்ணபடுகின்றன .
ஒரு மேல் அதிகாரி அதிகம் பேசாமல்
அதிகம் உறவாடாமல் இருப்பதே
நம்மை அடக்கும் செயல் தான்.
நான் ஒரு ஊமை பெண்ணை மணக்க விரும்புகிறேன்
அவளின் உதடுகளை விட கண்கள் அதிகமாக பேசும்.

No comments:
Post a Comment